கல்முனையில் இருந்து மத்தியமுகாம் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டு சென்ற இலங்கை போக்குவரத்து  பஸ் வண்டியொன்று இன்று 03.06.2014 காலை 7.30 மணிக்கு கல்முனை கிட்டங்கி தாம்போதியில் பாய்ந்து விபதுக்குள்ளாகியுள்ளது .

தெய்வாதீனமாக பஸ்  வண்டி குடைசாயாமல்  நீருக்குள் பாய்ந்துள்ளதாதால்  எந்தவொரு பயணிக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை . பஸ் வண்டியின் முன் சில்லில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் , சாரதியின்  அவதான ஓட்டுகயினால்  பாரிய விபத்து தவிற்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்  


கருத்துரையிடுக

 
Top