பொதுபல சேனா அமைப்பினால் மிகவும் கொடூரமானமுறையில் தாக்கப்பட்டு வீடுகளையும் வியாபார நிலையங்களையும் ஏனைய உடமைகளையும் பெறுமதி மிக்க உயிர்களையும் இழந்த அளுத்கம,தர்கா நகர் போன்ற பிரதேசங்களுக்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று விஜயம் செய்திருந்தார்.
இதன்போது அங்கு ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்ட அமைச்சர் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுடன் எதிர்கால நடவடிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடினார். 

கருத்துரையிடுக

 
Top