கல்முனை பிரதேச  செயலகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட  பிரதேச செயலாளருக்கு  சற்றேனும் தமிழ் தெரியாது .இதனால்  பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க தடுமாறுகிறார்.

தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் தேவை அவசியமாகின்றது. கல்முனை வரலாற்றில் தமிழ் தெரியாத நிருவாக அதிகாரியாக பிரதேச செயலாளர் நியமிக்கப் பட்டிருப்பது கல்முனை மக்களின் அறியாமைக்கு கிடைத்த நீண்ட நாள் பரிசாகும் என்று  பலரும் பேசுகின்றனர் 

Post a Comment

 
Top