EFIC வெளியீட்டுப்  பணியகத்தின் கலை இலக்கிய சிறகு நடாத்தும்  திருமதி ஏ.ஏ.பாத்திமா நசீரா அலி  எழுதிய  "அருண்" நூல் வெளியீட்டு விழாவும் மாணவர்  கௌரவிப்பும்  ஞாயிற்றுக் கிழமை( 15.06.2014 ) 4.00 மணிக்கு இடம் பெறவுள்ளது .

EFIC கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.சிறாஜி ( Bsc ) தலைமையில் கல்முனை  அல் - பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில்  இடம் பெறவுள்ள வெளியீட்டு நிகழ்வில் மஹரகம  தேசிய கல்வி நிறுவனத்தின்  பிரதிப் பணிப்பாளர் நாயகம்  பேராசிரியர் P .C .பக்கீர் ஜஹ்பர் பிரதம  அதிதியாக கலந்து கொள்வார்.

கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர்  Z M .நதீர் மௌலவி <கலாபூசணம் M I M .முஸ்தபா ஆகியோரும் விசேட அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் M M .அப்துல் ரகுமான்  ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் 

Post a Comment

 
Top