பௌத்த மக்களின் பொசன் நன்னாளை முன்னிட்டு கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமைய விகாரையில்  விகாராதிபதி ரன்முதுகல சங் கரத்ன தேரர் தலைமையில் வழிபாடுகள் இடம் பெற்றன .சங்கரதின தேரர் விசேட உபனியாசம் நிகழ்த்துவதையும் கலந்து கொண்டவர்களையும் காணலாம் 

கருத்துரையிடுக

 
Top