இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த கல்முனை சாஹிபு வீதி காபட்  இடும் வேலைகள் இன்று ஆரம்பிக்கப் பட்டது. 4.5கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வீதி அபிவிருத்திப் பணிகள்  ஒருவார காலத்தில் நிறைவு பெறவுள்ளது.


விலை மாற்றம் காரணமாக ஒப்பந்தகாரரினால் இழுத்தடிப்பு செய்யப்பட்ட இவ்வீதி அபிவிருத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசின் அதிரடி நடவடிக்கையினால் மீண்டும் அப்பணி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.


கருத்துரையிடுக

 
Top