நடிகன் உட்பட ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகா, அழகி படத்தின் மூலம் நாயகியாக நடித்து புகழ்பெற்றார்.   அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் சிலந்தி படத்தில் கிளாமரில் தாராளம் காட்டினார்.  

தமிழ் தவிர வேறு மொழிகளிலும் நடித்துள்ள மோனிகா,  தற்போது மதம் மாறியுள்ளார்.   அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

Post a Comment

 
Top