கல்முனை மாநகர சபை  செயலாளர் கே.புலேந்திரன்  மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்து மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பணி  பகிஸ்கரிப்பில் இறங்கியுள்ளனர்.

இந்த பணி  பகிஸ்கரிப்பு  தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது .

 

கருத்துரையிடுக

 
Top