மட்டக்களப்பு - கொழும்பு ரயிலில் ஞாயிறு இரவு மோதுண்டு இரண்டு யானைகள் உயிரிழந்தன எனத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு - பொலன்னறுவைக்கு இடையில் புனாணையை அண்டிய பகுதியில் இந்தச் சம்பவம் நள்ளிரவில் இடம் பெற்றிருக்கின்றது. உயிரிழந்த யானைகளின் சடலங்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. 


கருத்துரையிடுக

 
Top