ம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக்கூட்டமும் ஓன்றுகூடலும் நேற்று  காலை 10.30 மணிக்கு அக்கரைப்பற்று ரீ.எப்.சி.வரவேற்பு மண்டபத்தில் சம்மேளனத் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது 

சம்மேளனத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னடுப்புக்கள் தொடர்பில் அங்கத்தவர்களுடன் கருத்துக்கள் பறிமாறப் பட்டதுடன் தலைவரின் வழி  காட்டலில் புதிய உறுப்பினர்களும் சம்மேளனத்தில் இணைத்துக்கொள்ளப் பட்டனர் 

அதேவேளை, இந்நிகழ்வில் உள்ளுர் கலைஞர்களி்ன் இசை  நிகழ்ச்சியும் இடம் பெற்றன .கருத்துரையிடுக

 
Top