நற்பிட்டிமுனை  மௌலவி சாகுல் ஹமீட்  இன்று வபாதானார் .அன்னாரது  ஜனாஸா இன்று 29.04.2014 மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவர்  முன்னாள் நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி தலைவரும் ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியருமாவார் . 

கருத்துரையிடுக

 
Top