மேல், தென் மாகாணசபைகளுக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.
இது தொடர்பான விசேட வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top