பங்களாதேஸில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் இன்று 6-4-2014 நடைபெற்ற உலகக்கிண்ண டுவண்டி,டுவண்டி இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து இலங்கை அணி சம்பியனாகியுள்ளது.

6 விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.


உலகக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

கருத்துரையிடுக

 
Top