மே 01 ஆந் திகதி அம்பாறையில் நடை பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின்  தொழிலாளர் தினத்துக்கான ஏற்ப்பாடுகள் நடை  பெறுகின்றன . அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் நடவடிக்கைக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.நபார் கட்சி  தலைவர் ரணில் விக்கிரம சிங்கவினால் நியமிக்கப் பட்டுள்ளார் .

இந்த நியமனத்தை அடுத்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.நபார் கரையோரப் பிரதேசத்தில் தொழிலாளர் தின நிகழ்வுகளுக்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top