பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.
இதன் போது இலங்கை அணியினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன்இ மக்கள் ஆராவாரத்துடன் தேசிய கொடியினை அசைத்த வண்ணம், வாத்தியங்கள் முழங்க காலிமுகத்திடல் வரை உற்சாகமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

 
Top