கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவியும்  ஊடகவியலாளர் யு.முகம்மட்  இஸ்ஹாக் உடைய மூத்த புதல்வியுமான எம்.ஐ. பர்ஹத் பர்ஹானா சமீபத்தில் வெளியான கல்விப் பொது தராதர சாதாரண பரீட்ச்சையில்  சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார். அவரது வீடு தேடி சென்று  இன்று 14.04.2014 பார்ஹானாவை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தார் .மாணவியின் பெற்றோர்களான ஊடகவியலாளர் யு.முஹம்மட் இஸ்ஹாக் ,ஜென்னதுல்  ஜுமீரா  உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வரும் காணப் படுகிறார் .  

கருத்துரையிடுக

 
Top