மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமிப்பது குறித்தும் போனஸ் ஆசனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வது குறித்தும் இன்று நடைபெற்ற 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டத்தில் போனஸ் ஆசனங்கள் பற்றி விபரம் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு – நௌசர் பௌசி
காலி – துல்ஷான் காரியவசம்
ஹம்பாந்தோட்டை – ஆனந்த பத்திரங்க
கம்பஹா – லலன்த குணசேகர
மேல்  மாகாணம் கொழும்பு மாவட்டத்துக்கு – நௌசர் பௌசி நியமனத்துடன் கொழும்பு மாவட்டத்துக்குகான முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன் . மேல் மாகாண சபைக்கான முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது .

கருத்துரையிடுக

 
Top