கல்முனை உவெஸ்லியன் 78 பழைய மாணவர் அமைப்பினரால்  கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின்  பிரதான நுழைவாயில் நவீன  வடிவமைப்பில்  நிர்மாணிக்கப் பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கென 12 இலட்சம் ரூபா செலவு செய்யப் பட்டுள்ளதாக அமைப்பின் செயலாளர் தாவூத் உவைஸ் தெரிவித்துள்ளார் .

Post a Comment

 
Top