கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் இம்முறை வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின்படி ஏழு மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ அதிசிறப்பு சித்திகளைப்பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் சகோ. ஸ்டீபன் மத்தியூ தெரிவித்தார்.
யு.ஹெனுஜன், கே.டிலுஜன் எஸ்.ஜவன்சன், எஸ்.கௌசி கே.கிசோனுகா, எஸ்.சராவக்ஸ்கி, எஸ்.யதுர்கா ஆகிய மாணவர்களே 9ஏ சித்திகள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் 05 மாணவர்கள் 08 ஏ சித்திகளையும் 08 மாணவர்கள் 7 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாக அதிபர் ஸ்டீபன் மத்தியு மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top