சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.காசிம் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய வலயங்களின் கல்வி ஆலோசகராக கிழக்குமாகாண ஆளுனரால் நியமிக்கப்படடுள்ளார்
.சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து  கடந்த வாரம் ஓய்வு பெற்றதன் பின்னர் சேவை நீடிப்பாகவே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி மூன்று வலயங்களுக்குமான ஆசிரியர் இடம் மாற்றம் குறித்த ஆலோசகராகவே இவர் செயற்படவுள்ளார்.
இதே வேளை கிழக்கு மாகாண  கல்வி அமைச்சின் சிபார்சுக்கு அமைய யு.எல்.எம்.ஹாசிமுக்கு  குறித்த பதவியில் கடமையாற்ற ஒப்பந்த அடிப்படயில் ஒருவருடத்துக்கு சேவை நீடிப்பு வழங்கப் பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top