உலக வங்கி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில்  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் பாசனம் ,வீடமைப்பு ,கிராம மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் 49.02 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 1.04 கிலோ மீற்றர்  கல்முனை சாஹிரா வீதி காபட்  வீதி மக்கள் பாவனைக்குஇன்று   26.03.2014 திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆறிப் சம்சுதீன் தலைமையில் இன்று காலை நடை பெற்ற வைபவத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாகவும் ,கிழக்கு மாகாண  அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,கிழக்குமா
காண  சபை உறுப்பினர் ரீ.எல்.அமீர் மற்றும் முன்னாள் கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு மக்கள் பாவனைக்கு வீதியை திறந்து கையளித்தனர்
கருத்துரையிடுக

 
Top