மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் 28ஆம் திகதி விநியோகிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு மார்ச் 13ஆம், 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

125,000 அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இம்முறை தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top